மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/17/2017 4:50:20 PM தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்

[2017/11/17]

2017ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஹோமாகம பனாகொடை இராணுவ கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 17) இடம்பெற்றது.

ரூபா. 170,000.00 பெறுமதியான பணத்தொகை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியரத்ன அவர்களினால் பாடசாலையின் ஆசிரியர் பிரதிநிதி திரு. டபிள்யூபி ரஞ்சித் குமார அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்