மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/5/2017 8:54:42 AM பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

[2017/12/04]

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்,03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

142 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 600 தொன்கள் எடையினையுடையதும் 142 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் புதன்கிழமை (நவம்பர்,06) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்