மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 6/19/2018 8:34:14 PM சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2018/06/19]

லெப்டினன்ட் ஜெனரல் சியாஒ தியங்லியாங் தலைமையிலான சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன், 19) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகளின் தலைவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க அவர்களும் கலந்துகொண்டார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்