மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/6/2018 5:22:57 PM தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல்

[2018/07/06]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றய தினம் (ஜுலை, 05) இடம்பெற்றது. இப்பாதுகாப்பு கலந்துரையாடல் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இம்மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடலில் 'போலி செய்தி, தவறான தகவல் மற்றும் உபதேசம்: ஒரு சிங்கப்பூர் கண்ணோட்டம்' எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் (CENS) தலைவர் கலாநிதி சஷி ஜெயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க அபேகுனசேகர, இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்