மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/10/2018 10:58:45 AM ‘ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது

‘ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது

[2018/07/09]

 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடையளிக்கப்பட்டது.

மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொன்டு வருகைதந்த குறித்த கப்பல் இம்மாதம் (ஜூலை) 07ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்