மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/27/2018 9:10:45 AM இலங்கை இராணுவத்தினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்.

இலங்கை இராணுவத்தினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்.

[2018/07/26]

கடந்த பல வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

வறட்சியான காலநிலை காரணமாக மலைநாட்டின் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் திடீரென காட்டுத்தீ ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவ்வாறு பரவிய காட்டுதீயினை மத்திய பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினர் தமது தலையீட்டின் காரணமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்