மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/13/2018 1:50:40 PM காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் உதவி

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் உதவி

[2018/08/13]

அண்மையில் மொனராகலை மாவட்டத்தில் அனபல்லம சபுகொட கந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன 121 பிரிகேட் படைவீரர்கள் குறித்த இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கும் தீ பரவாது தடுத்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்