மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 9/18/2018 12:40:06 PM வங்காளதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

வங்காளதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

[2018/09/18]

வங்காளதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர், ரியர் அட்மிரல் முஹம்மத் அன்வாருல் இஸ்லாம் அவர்களின் தலைமையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர், 18) சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாதுகாப்பு ரியர் அட்மிரல் முஹம்மத் அன்வாருல் இஸ்லாம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சினது இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்க அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்