மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/2/2018 4:46:57 PM சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/10/02]

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (ஒக்டோபர், 01) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும் இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பாளர் மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்க மற்றும் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்