மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 10/30/2018 8:23:56 AM இரனை தீவி செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு

இரனை தீவு செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு

[2018/10/29]

வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பௌத்த சம்மேளன நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1,117,543.15 ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மானவேளைகளை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கிறிஸ்துவ தேவாலய திறப்புவிழா விலாநிகழ்வு, யாழ் மறைமாவட்ட ஆயர், வைத்தியர் ஜஸ்டின் பீ ஞானபிரகாசம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.

இப்புனரமைப்பு வேளைத்திட்டங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கடற்படையின் இச்சேவையினை பொதுமக்கள் பாராட்டினார்.

இந்நிகழ்வில் சமய பிரமுகர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்