மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/5/2019 6:09:15 PM ஐநா பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஐநா பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/04/05]

திரு. அட யெனிகன் தலமையிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தனர்.

குறித்த இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாலாருடன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் சுமுக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் திரு. யெனிகன் அவர்களுக்கு செயலாலார் அவர்கள் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்