மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 4/8/2019 3:36:27 PM இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/04/08]

இந்திய பாதுகாப்பு செயலாளர் திரு. சஞ்சய் மித்ரா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 08) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்..

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்