அறிவித்தல்விண்ணப்பங்கள் 15.10.2018ம் திகதி அல்லது அதற்கு முன்னர்
கிடைக்கக்கூடியவாறு அனுப்பப்பட வேண்டும். பாதுகாப்பு செயலாளரால்
அங்கீகரிக்கப்பட்ட இவ்விண்ணப்ப முடிவுத்திகதி எந்த சூழ்நிலைகளிலும்
மாற்றம் செய்யப்படமாட்டாது.
1. பத்திரிகை விளம்பரம்
2. பொருட்கள் /
சேவைகளுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழங்குநர்களை பதிவு
செய்வதற்கான விண்ணப்பம்