››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்புச் செயலாளர் அக்குரகொட பாதுகாப்பு தலைமையக திட்டத்தை பார்வையிட்டார்

பாதுகாப்புச் செயலாளர் அக்குரகொட பாதுகாப்பு தலைமையக திட்டத்தை பார்வையிட்டார்

அக்குரகொடயில் நிர்மானிக்கப்படுகின்ற பாதுகாப்பு தலைமையக திட்டத்தின் முன்னேற்றத்தினை பார்வையிடுவதற்க்காக பாதுகாப்புச் செயலாளர் திரு.பிஎம்யூடி பஸ்நாயக அவர்கள் இன்று (ஒகஸ்ட்.17) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

மேலும் இவ்விஜயத்தின்போது திரு. பஸ்நாயக அவர்கள் இவ்வேலையின் முன்னேற்றம் பற்றி பரிசீலனை செய்ததுடன் இத்திட்டத்திட்டம் பற்றியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இவ்விஜயத்தின்போது இத்திட்டத்தின் பொறியாளர்கள் மற்றும் முப்படை அதிகரிகளும் கலந்து கொண்னைர்.

     
     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்