››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சீன தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

சீன தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சீன தூதுவர் அதிமேதகு யி சியாங்லியாங் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை நேற்று (செப்டம்பர், 15) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் சீன தூதுவர் யி சியாங்லியாங் அவர்களுக்குமிடையில் சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் சீன தூதுவர் யி சியாங்லியாங் அவர்களால் பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்