››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கனடா உயர் ஸ்தானிகர் செயலளருடன் சந்திப்பு

கனடா உயர் ஸ்தானிகர் செயலளருடன் சந்திப்பு

[2016/05/16]

இலங்கைகான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு செல்லி வைடனிங் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று(மே.16) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்