››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவி

[2016/12/26]

 

66வது படைப்பிரிவில் சேவையாற்றுகின்ற இலங்கை இராணுவத்தினரால் பூனேரியன் பிரதேசத்தில் உள்ள ஒரு குழு கர்ப்பனித் தாய்மார்களுக்கு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.பூனேரியன் சிறி விக்னேஸ்வர வித்தியாலயத்தில் அண்மையில்(டிசம்பர்.23) நடைபெற்ற குறித்த இந் நிகழ்வினபோது 25 கர்ப்பனி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்கு பயன் பெறும் வகையில் வழங்கப்பட்ட ஒவ்வொரு பொதியும் ரூபா 3,000.00 பெறுமதியாகும் என இராணுவ ஊடகம் தெரிவிக்கின்றது.குறித்த இச்செயற்றிட்டத்தின் மூலம் சமூகத்திற்கு உதவுதல் மற்றும் அனைத்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை எற்படுத்துவதுமாகும்.அத்துடன் குறைந்த வருமானம் பெறுகின்ற கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் காணப்படுகின்ற குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்