››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இறுதி அஞ்சலி

[2017/03/14]

வலப்பன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவியுமான திருமதி. ரேணுகா ஹேரத் அவர்களின் பூதவுடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (மார்ச், 14) தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் தனது 72 வயதில் இயற்கை எய்தியமை குறிப்பிடத்தக்கதுசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்