››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் யாழ் வைத்திய சாலைக்கு 100 கற்றாக்ட் லென்ஸ்கள் அன்பளிப்பு

கடற்படையினரால் யாழ் வைத்திய சாலைக்கு 100 கற்றாக்ட் லென்ஸ்கள் அன்பளிப்பு

[2017/06/22]

இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறினை (100) இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஜுன்,19 ) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அன்பளிப்பு செய்தனர்.

குறித்த செயற்கை பார்வை வில்லைகள் அடங்கிய பொதியினை வட பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளித்தார். குறித்த வில்லைகள் தலைநகர் ரோட்டரி சம்மேளனம் மற்றும் இம்பக்ட் பவுண்டசன் ஆகியவற்றின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்