››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐக்கிய அரபு அமீரக தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/04/24]

இலங்கைக்கான புதிய ஐக்கிய அரபு அமீரக தூதுவர் அதிமேதகு அஹ்மத் அலி அல்முஅல்லா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஏப்ரல், 24) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஐக்கிய அரபு அமீரக தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால், ஐக்கிய அரபு அமீரக தூதுவருக்கு நினைவுச்சின்னமொன்று பரிசலிக்கப்பட்டது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்