››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/05/09]

இந்திய கடலோர பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே, 09) சந்திதித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானிஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில், இலங்கை கடலோர பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்