››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கி வைப்பு

ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கி வைப்பு

[2018/05/19]

படையினரின் விஷேட சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் “விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (மே, 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், முப்படை தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினர் ஆகியோருக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இன்று இடம்பெறும் தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா நிகழ்வினை முன்னிட்டு, தற்போது சேவையிலுள்ள முப்படை தளபதிகள் உள்ளிட்ட 50 முப்படை இராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களால் இப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்விற்கு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களும் வருகை தந்திருந்தனர்.

“விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் முப்படை அதிகாரிகள் 25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவை பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஒரு மிக உயர்ந்த கௌரவிப்பாக கருதப்படுகிறது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி , முப்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் பெறுவோர் விபரம்.

இலங்கை இராணுவம்

லெப்டினென்ட் ஜெனரல் NUMMW. சேனநாயக RWP RSP USP USACGSC

மேஜர் ஜெனரல் WBDP.பெர்னான்டோ RWP RSP USP psc

மேஜர் ஜெனரல் ஏ. கரியகரவண USP ndc

மேஜர் ஜெனரல் ஜெ.ஆர்.எச். டயஸ் USP ndc psc IG

மேஜர் ஜெனரல் டி.டி.யு.கே. ஹெட்டியாராச்சி RSP USP ndu psc

மேஜர் ஜெனரல் LHSC .சில்வா WWV RWP RSP USP ndc psc

மேஜர் ஜெனரல் எம்.கே.டி பெரேரா RWP RSP USP ndu

மேஜர் ஜெனரல் கே.பி. காலேஜ் WWV RWP RSP USP USAWC

லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம்.எம்.பி. சமரசிங்க (ஓய்வு) RWP RSP USP ndc psc

மேஜர் ஜெனரல் JJPST லியனகே (ஓய்வு) RSP யுஎஸ்பி ndc IG Ldmc

மேஜர் ஜெனரல் டி.டி.டி அல்விஸ் (ஓய்வு) யு.எஸ்.பி. பி.சி.

மேஜர் ஜெனரல் SMAWB பதனிய (ஓய்வுர்) USP

மேஜர் ஜெனரல் ஜி.எஸ். பதுமதாச (ஓய்வு) யு.எஸ்.பி

மேஜர் ஜெனரல் ஜி.பீ.ஆர் டி சில்வா (ஓய்வு) யு.எஸ்.பி.

மேஜர் ஜெனரல் லதா அமரதுங்க (ஓய்வு) ஆர்.எஸ்.பி.

மேஜர் ஜெனரல் பி.ஏ. பெரேரா (ஓய்வு) ஆர்.எஸ்.பி. யூஎஸ்பி ndu psc

மேஜர் ஜெனரல் டி.என். ஜயசூரிய (ஓய்வு) யுஎஸ்பி Hdmc

மேஜர் ஜெனரல் KMU விஜேரத்ன (ஓய்வு) USP ndu

மேஜர் ஜெனரல் ஏ.கே.பி. விக்கிரமசிங்க (ஓய்வு) யு.எஸ்.பி.

மேஜர் ஜெனரல் கே.ஆர்.பி ரோவ் (ஓய்வு) RWP USP ndu USACGSC

மேஜர் ஜெனரல் ஏஸ் டி.வி. விக்கிரமரத்ன (ஓய்வு) USP ndc psc IG

மேஜர் ஜெனரல் சி.கே. இராஜபக்ஷ (ஓய்வு) USP

மேஜர் ஜெனரல் ஜே.சி.பி. பக்ஷவேரா (ஓய்வு) ஆர்.எஸ்.பி. யு.எஸ்.பி.

மேஜர் ஜெனரல் பி.டபிள்யூ.பி. ஜெயசுந்தர (ஓய்வு) USP ndc USAGSC IG

மேஜர் ஜெனரல் டி.எஸ்.என்.கே. செனடேரா (ஓய்வு) WWV RWP ஆர்.எஸ்.பி. யு.எஸ்.பி.

இலங்கை கடற்படை

வைஸ் அட்மிரால் எஸ்எஸ் ரணசிங்க WWV RWP USP ndc psc AOWC

ரியர் அட்மிரல் NBJ ரோசயோரோ RSP USP ndc psc

ரியர் அட்மிரல் KKVPH டி சில்வா WWV & Bar RWP RSP USP ndc

ரியர் அட்மிரல் DMB வெட்டவ RSP USP ndc psc

ரியர் அட்மிரல் JJ ரணசிங்க USP ps

ரியர் அட்மிரல் ஜி.டி.எஸ்.எஸ். விமலதாங்க RWP USP nswc

ரியர் அட்மிரல் டிஎன்எஸ் உளுகேதென்ன RSP & Bar USP ndc psc

அட்மிரல் டி.ஜே.எல். சின்னையா (ஓய்வு) WWV RWP RSP USP psc ctf - ndu.

ரியர் அட்மிரல் ஜே.டி. அமரநாயக்க (ஓய்வு) USP

ரியர் அட்மிரல் WMPL வீரசிங்க (ஓய்வு) USP psc

ரியர் அட்மிரல் MA ஆனந்த (ஓய்வு) USP

ரியர் அட்மிரல் MUKV பண்டார (ஓய்வு) USP

ரியர் அட்மிரல் எஸ் ஜெயக்கொடி (ஓய்வு) RWP RSP USP ndc psc

ரியர் அட்மிரல் டி.இ.சி ஜெயக்கொடி (ஓய்வு) RSP & Bar USP ndu NWC psc

ரியர் அட்மிரல் WMAV பெர்னாண்டோ (ஓய்வு) USP ps

ரியர் அட்மிரல் ஜடா பெரேரா (ஓய்வு) யூஎஸ்பி

ரியர் அட்மிரல் டி.எம்.எஸ் திஸாநாயக்க (ஓய்வு) RWP RSP USP ndu ADIDSS hdmc

ரியர் அட்மிரல் என்.கே.டி. நாணயக்கார (ஓய்வு) RSP & Bar USP

ரியர் அட்மிரல் டி.சி. குணவர்தன (ஓய்வு) RWP & Bar RSP USP nswc psc

ரியர் அட்மிரல் KKJ டி சில்வா (ஓய்வு) RSP USP ndc psc

ரியர் அட்மிரல் SWC மொஹோட்டி (ஓய்வு) RSP USP

ரியர் அட்மிரல் CR குலசேகர (ஓய்வு) USP ps

ரியர் அட்மிரல் PMND பெர்னாண்டோ (ஓய்வு) USP

இலங்கை விமானப்படை

எயார் மார்ஷல் கேவிபி ஜெயம்பதி WWV RWP RSP & Three Bars USP fndu qhi

எயார் வைஸ் மார்ஷல் MLK பெரேரா (ஓய்வு) USP



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்