››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2018/06/11]

ஜெனிவாவுக்கான ஜப்பானிய வதிவிடப் பிரதிநிதி தூதுவர் அதிமேதகு நொபுசிஜே தகமிசவா (Nobushige Takamizawa) அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன், 11) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆயுத வர்த்தக சம்மேளனத்தின் தலைமைத் தலைவரான டுமிசனி டிஎல்ஏடிஎல்ஏ, பிரதம செயலாளர், ஜப்பானின் நிரந்தர பிரதிநிதி யொகோ ஒவத்தரி, முதல் செயலாளர், ஜப்பானிய தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவரான திரு.கிஷிரோ IWASE ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்