››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் ஹவாய் விஜயம்

பாதுகாப்பு செயலாளர் ஹவாய் விஜயம்

[2018/08/24]

ஹவாய் தீவில் பயிற்சி ஒத்திகையில் ஈடுபடும் இலங்கை கடற்படையின் வீரர்கள் குழுவின் செயற்பாடுகளை கண்டறிய பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் அங்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

இதன்போது பாதுகாப்பு செயலாளர் பயிற்சியில் ஈடுபடும் கடற்படையின் வீரர்கள் குழுவினை மேற்பார்வை செய்தார்.

மேலும் இந்நிகழ்வில் இந்நாட்டிற்கான இலங்கை தூதுவர் திரு பேடி தம்மிக்க அவர்களும் கலந்து கொண்டார்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்