››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்ப

இராணுவத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2018/11/12]

இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (நவம்பர், 12) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அவர்களிடையே சுமூக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

 

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்