››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுநலவாய விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற வீரர்

பொதுநலவாய விளையாட்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற வீரர்

[2018/11/18]

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் 21ஆவது பொருநலவாய குத்துச் சண்டைப் போட்டியில் (52 கிலோ ) சார்ஜன்ட் எம் வி ஐ ஆர் எஸ் பண்டார அவர்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதக் காரணமாக தளபதியவர்கள் 16ஆவது பொறியியலாளர் சேவைப் படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்போடு புதிய வீடொன்றை நிர்மானித்து வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இவ் வீரர் தமக்கான சொந்த வீடு இல்லாமை காரணமாக இன்று காலை (16) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியவர்களால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடொன்றை அவரிற்கு கையளித்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் சேனாநாயக்க அவர்கள் அவுஸ்திரேலியாவில் இடம் பெற்ற இப் பொதுநலவாய விளையாட்டுகளில் பங்குபற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்தமை தொடர்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இப் புதிய வீடானது 16ஆவது பொறியியலாளர்ப் சேவைப் படையினரால் மாஸ்டர் ஜெனரல் சேவைப் படையின தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

அந்த வகையில் பொறியியலாளர் சேவைப் படையினரால் நிர்மானிக்கப்படவுள்ள இப் புதிய வீடானது சுமார் 1.5 மில்லியன் ருபா பெறுமதியில் அமைக்கப்படவூள்ளது. இதற்கான நன்கொடைகள் இராணுவத் தளபதியவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வின் இறுதியில் இப் பதக்கததை வென்ற இராணுவ வீரர் இராணுவத் தளபதியவர்களு;ககு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் பொறியியலாளர் சேவைப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் மூத்த அலுவல்கள் பணிப்பகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் கே எச் வடுகொடபிட்டிய அவர்களும் கலந்து கொண்டார்.

நன்றி: Army Media Unit



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்