ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன்
சந்திப்பு
[2019/05/21]
இலங்கைக்கான ஜப்பானிய
பிரதித் தூதுவர் திரு. டொஷிஹிரோ கிடமுற அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்
எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி
என்டிசி அவர்களை இன்று (மே, 21 ) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜப்பானிய பிரதித் தூதுவர் மற்றும் பாதுகாப்பு
செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு
அமைச்சினது இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீஜே கொடிதுவக்கு அவர்களும்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|