››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

எரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்

எரிவாயு கசிவு வெடிப்பில் இருவர் காயம்

[2019/09/15]

கொழும்பு -9 தெமட்டகொடை, மஹவில வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு சம்பவம் ஒன்று (செப்டம்பர் ,15) இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தில் வீட்டில் இருந்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்