››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.

[2017/06/04]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம் இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகள் மற்றும் ஐந்து மருத்துவ குழுக்களுடன் குறித்த கப்பல்களில் வருகை தந்த சீன கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து நிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்