மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/2/2017 6:14:32 PM இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2016/09/02]

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டில் மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மகாநாட்டுக்கு வருகை தந்த இந்திய தேசியப்பாதுகாப்பு பிரதி ஆலோசகரும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் செயலாளருமாகிய கலாநிதி அரவிந் குப்தா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை நேற்று ( செப்டம்பர்.1 )சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கலாநிதி குப்தா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின்போது இந்திய உயர்ஸ்தானிகர் திரு .வை கே .சின்ஹா மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பிரகாஷ் கோபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்பான செய்திகள் >>

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்