››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2016/12/05]

“கிரிஸமே” எனும் ஜப்பான் கடல் சார் பாதுகாப்பு படை கப்பல் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்.04) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டன.

குறித்த இக்கப்பல் இன்று புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்பான செய்திகள் >>

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக

“இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்ப

இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருக

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்