››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘விருசரா‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

‘விருசரா‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் ‘விருசரா‘ ரணவிரு விஷேட அடையாள அட்டை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிரி அவர்களின் தலைமையில் நேற்று (மார்ச்,09) நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, ‘விருசரா‘ ரணவிரு விஷேட அடையாள அட்டையின் தற்போதய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் பயனாளர்களுக்கு வினியோகித்தல் ஆகியன கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக, அமைச்சின் அதிகாரிகள், இராணுவ, கடற்படை,விமானப்படை,பொலிஸ், சிவில் பாதுகாப்புபடை, ரணவிரு சேவா திணைக்கள பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

“‘விருசர” தொடர்பான செய்திகள் >>

இராஜாங்க அமைச்சரினால் பயனாளிகளுக்கான ‘விருசர’ வரப்பிரசாத அட்டை விநியோகிப்பு

“ரணவிரு விஷேட அடையாள அட்டை” முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை அறிமுகப்படுத்தல் நிகழ்வில் ஜனாதிபதி

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் “ரணவிரு விஷேட அடையாள அட்டை” முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

“ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை“ செயற்பாடுளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

படை விரர்களுக்கான விஷேட அடையாள அட்டை வினியோகம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில்கலந்துரையாடல்

யுத்த வீரர்களுக்கு பிரத்தியேக அங்கீகாரம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்