இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

வரட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்……

[2017/01/18]

நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை அரசாங்கம் என்ற வகையில் எதிர்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு செயலாளர் சீ ஆர் டி நிலையத்தின் புதிய விடுதி திறந்துவைப்பு

[2017/01/21]

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலைய அதிகாரிகளின் வசதியினை கருத்தில்கொண்டு இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய விடுதி ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .20) திறந்துவைத்தார்.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சபுகஸ்கந்த மஹா வித்தியால விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பு

[2017/01/20]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் மாகொல சபுகஸ்கந்த மஹா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இன்று ( ஜனவரி .20) இடம்பெற்றது.

 

சேவா வனிதா பிரிவு கணேபல்ல கனிஷ்ட பாடசாலை நூலகத்திற்கு நன்கொடை

[2017/01/20]

கித்துல்கல கணேபல்ல கனிஷ்ட பாடசாலையின் நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகை புத்தகங்கள், புத்தக ராக்கைகள், மற்றும் அலுமாரி ஆகியன பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் நன்கொடையாக இன்று (ஜனவரி .19) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

[2017/01/20]

“ஹோப்பர்” எனும் ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (ஜனவரி .19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

 

“ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு புதிய வீடு

[2017/01/19]

ஹொரண பிரபுத்த ரணவிரு கிராமத்தில் “ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .19) கலந்துகொண்டார்.

 

ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை - இராணுவப் பேச்சாளர்

[2017/01/19]

இலங்கை இராணுவம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த பொது மக்களின் பெரும் பகுதியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளனர்.

 

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ் இன்று முதல் கணனி முறைப்படுத்தப்படுகிறது…

[2017/01/18]

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDO) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை கணனி முறைமையில் வெளியிட்டுவைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைப்பு

[2017/01/18]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் களனி பொல்லேகள்ளயிலுள்ள மானல் வத்த மஹா விகாரையில் தர்மச்சக்கர பிரவர்த்தன திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (ஜனவரி .18) கலந்துகொண்டார்.

 

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை

[2017/01/18]

(2016) டிசம்பர் 31ம் திகதி நிறைவுபெற்ற பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்ளத் தவரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு

[2017/01/18]

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாண்டுகள் நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற்ற முழு இரவு பிரித் வைபவ நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் அண்மையில் (ஜனவரி . 16) இடம்பெற்றது.

 

திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம் [2017/01/17]

ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம் [2017/01/16]

கடற்படையினரால் 100வது நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது [2017/01/15]

தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி [2017/01/14]

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது [2017/01/13]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்