››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விருசர அட்டை பயனாளிகளுக்கு அரச வைத்திய சாலைகளில் மேலும் நன்மைகள்

விருசர அட்டை பயனாளிகளுக்கு அரச வைத்திய சாலைகளில் மேலும் நன்மைகள்

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சின் தலைமையில் விருசர அட்டை பயனாளிகளுக்கு சகல அரச வைத்திய சாலைகளில் வெளிநோயாளர் துறைகளில் முன்னுரிமைகள் மற்றும் சிகிச்சைகள் (மருத்துவ, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், கண், கர்ப்பகால மருத்துவ சோதனை உள்ளிட்ட பல சேவைகள்) வழங்கப்படவுள்ளன.

இதன்பிரகாரம், அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களிடம் மேறபடி விடயம் சம்மந்தமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

விருசர அட்டை பயனாளிகள் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் பயன்களை அரச மற்றும் தனியார் துறைகளில் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“‘விருசர” தொடர்பான செய்திகள் >>

விருசர வரப்பிரசாத அட்டை திட்டத்தின் மூன்றாம் கட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு

‘விருசரா‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

இராஜாங்க அமைச்சரினால் பயனாளிகளுக்கான ‘விருசர’ வரப்பிரசாத அட்டை விநியோகிப்பு

“ரணவிரு விஷேட அடையாள அட்டை” முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை அறிமுகப்படுத்தல் நிகழ்வில் ஜனாதிபதி

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

‘விருசர‘ வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் “ரணவிரு விஷேட அடையாள அட்டை” முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

“ரணவிரு பயனாளர் சிறப்பு அடையாள அட்டை“ செயற்பாடுளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

படை விரர்களுக்கான விஷேட அடையாள அட்டை வினியோகம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில்கலந்துரையாடல்

யுத்த வீரர்களுக்கு பிரத்தியேக அங்கீகாரம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்