மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/16/2017 10:28:21 AM இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் சேவை விலக்கு பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் சேவை விலக்கு பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு

[2017/11/15]

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள், உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று 15ம் திகதியுடன் நிறைவடையும் பொதுமன்னிப்புகாலம் எதிர்வரும் 22ஆம் திகதி (நவம்பர், 2017) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், இப் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பத்து இராணுவ அதிகாரிகள், எட்டு கெடெற் அதிகாரிகள் மற்றும் 5400 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 8052 உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள் தமது சேவை நிலையங்கள் ஊடாக சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இப் பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும். இவ் அறியசந்தர்ப்பத்தை பயன்படுத்தி இம்மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கா ஆலோசனைகள் வழங்குமாறு சகல சர்வ மதத்தலைவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களின் உறவினர்கள் ஆகியோரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, (2017) ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்பான செய்திகள் >>

இராணுவ பொது மன்னிப்புக்கால அறிவிப்பின் சாதகமான நிலை

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு காலம் அறிவிப்பு

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்