››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

[2017/06/01]

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த இக்கப்பல்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு மேலும் உதவியளிக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இம் மூன்று கப்பல்களும் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொள்ள தீர்மானித்திருந்ததாகவும் எனினும் நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக தனது விஜயத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் விஜயமாக மாற்றிக்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகளும் ஐந்து மருத்துவ குழுக்களும் வருகை தந்துள்ளன. இவர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து நிவாரண மற்றும் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், இவ்வருகையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன அரசாங்கத்தினால் அளிக்கப்பட பெருமளவிலான நிவாரணப் பொருட்கள் வைபவ ரீதியாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம் கையக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்